En Magane - Film

Latest videos can be viewed here. For archived videos visit: CBNsite.com    Videos on this page are supported on desktop and mobile desvices.

 

என் மகனே..!
இது ஒரு உண்மைக் கதை!
சிறு வயதிலேயே திக்கற்றவனாகக் கைவிடப்பட்டு, வாழ்வில் எல்லாத் துயரங்களையும் அனுபவித்து, தனது சுயமுயற்சியினாலும் உழைப்பினாலும் உயர்வை அடைந்தார் ஒரு வாலிபனின் சுய சரித்திரம். ஆண்டவரின் அழைப்பினை இருமுறை நேரிடையாகப் பெற்றும், தனது மனதிலுள்ள தோல்விகளின் காயத்தால், பின்வாங்கிப் போன அந்த ஆத்துமாவை ஆண்டவர் எப்படித் தன் மந்தைக்குள்ளாக மீட்டுக்கொண்டார்.
என்னும் உண்மை, ஓர் கதையோட்டமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது.

An Encounter with God

En Maganae Part-1

En Maganae Part-2

 


En Maganae Part-3

 

En Maganae Part-4


En Maganae Part-5

 

Coming Soon...